Yesuve En Deivame

Artist: | Albums:



Yesuve En Deivame
En Mel Manamirangum

1. Naan Pavam Seithen
Ummai Noga Seithen
Umami Thedamal Vaazhnthu Vanthen
Ennai Manniyum Deivame -- Yesuve En

2. Ummai Maruthalithen
Pin Vaangi Ponen
Um Vallamai Izhanthenaiya
Ennai Manniyum Deivame -- Yesuve En

3.Mulmudi Thangi
Aiya Kayapateer
Neer Enakaga Baliyaneer
Um Rathathal Kazhuvividum -- Yesuve En

4. Thunba Vellaiyile
Manam Thuvandu Ponen
Ummai Ninaiyathu Dhuraponen
Ennai Manniyum Deivame Intha
Oru Visai Manniyume -- Yesuve En

TAMIL
======
இயேசுவே என் தெய்வமே
என்மேல் மனமிரங்கும்

1.நான் பாவம் செய்தேன்
உம்மை நோகச் செய்தேன்
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
என்னை மன்னியும் தெய்வமே -- இயேசுவே என்

2.உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன்
உம் வல்லமை இழந்தேனய்யா
என்னை மன்னியும் தெய்வமே -- இயேசுவே என்

3.முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர்
நீர் எனக்காக பலியானீர்
உம் இரத்தத்தால் கழுவிவிடும் -- இயேசுவே என்

4.துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன்
உம்மை நினையாதுதூரப் போனேன்
ன்னை மன்னியும் தெய்வமே - இந்த
ஒரு விசை மன்னியுமே -- இயேசுவே என்


;