Ummai Potri Paaduvom

Artist: | Albums:



Ummai Potri Paaduvom
Engal Uyarntha Kanmalaiye

1.Peruvellam Mathillai Modhi
Perungattum Adikkaiyil -- (2)
Engal Pugalidame Engal Thanjame
Perunkanmalai Nilale -- (2) -- Ummai Potri

2.Sengadalum Pilanthu Pogum
Yutha Senaiyum Amilnthidum -- (2)
Engal Barakrame Engal Belanum Neerae
Jeyam Eduppom Ummalae -- (2) -- Ummai Potri

3.Emmai Uyarntha Sthanagal Mel
Vaithu Vaithathum Neerallavo -- (2)
Kanmali Thenum Vadiyum Ennaiyum
Tharuvathu Neerallavo -- (2) -- Ummai Potri

TAMIL
======
உம்மை போற்றி பாடுவோம்
எங்கள் உயர்ந்த கண்மலையே

1.பெருவெள்ளம் மதில்லை மோதி
பெருங்காற்றும் அடிக்கையில் -- (2)
எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
பெருங்கன்மலையின் நிழலே -- (2) -- உம்மை போற்றி

2.செங்கடலும் பிளந்து போகும்
யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள் -- (2)
பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே
ஜெயம் எடுப்போம் உம்மாலே -- (2) -- உம்மை போற்றி

3.எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
வைத்த வைத்ததும் நீரல்லவோ -- (2)
கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
தருவது நீரல்லவோ -- (2) -- உம்மை போற்றி


;