Singasanam Vittirangi

Artist: | Albums:



Singasanam Vittirangi
Nam Thazhvil Nammil Anbu Kornthu
Thookinarae Setrinindru
Uyarthinaarae Kanmalai Mithu

Aa Yesuvin Anbu
Arputham Arputhame
Ohh En Nesarin Anbu
Endrendum Maarathathe

1.Kutrangalai Yaavaiyum Neekidavae
En Idathai Aavar Yetru Kondaar
En Meeruthalkal Aavar Mannitharae
En Noigalellam Gunamakinaarae -- Aa Yesuvin

2.Pithaavodu Ennai Serthittarae
Puthira Suvigaram Thanthitarae
Enakkagavae Yaavaiyumae
Seithu Mudithittar Siluvaiyilae -- Aa Yesuvin

3.Nanmaiyinaal Thripthi Aakunginrar
Irakkangalal Mudi Soottuginrar
Kalugaipola Puthu Belan Kondu
Uyara Paranthida Seiginrar -- Aa Yesuvin

TAMIL
=======
சிங்காசனம் விட்டிறங்கி
நம் தாழ்வில் நம்மில் அன்புகூர்ந்து
தூக்கினாரே சேற்றினின்று
உயர்த்தினாரே கன்மலை மீது

ஆ இயேசுவின் அன்பு
அற்புதம் அற்புதமே
ஓ என் நேசரின் அன்பு
என்றென்றும் மாறாததே

1.என் குற்றங்கள் யாவையும் நீக்கிடவே
என் இடத்தை அவர் ஏற்றுக் கொண்டார்
என் மீறுதல்கள் அவர் மன்னித்தாரே
என் நோய்களெல்லாம் குணமாக்கினாரே -- ஆ இயேசுவின்

2.பிதாவோடு என்னை சேர்த்திட்டாரே
புத்திர சுவிகாரம் தந்திட்டாரே
எனக்காகவே யாவையுமே
செய்து முடித்திட்டார் சிலுவையிலே -- ஆ இயேசுவின்

3.நன்மையினால் திருப்தியாக்குகிறார்
இரக்கங்களினால் மூடிசூட்டுகிறார்
கழுகைப்போல் புது பெலன் கொண்டு
உயர பறந்திடச்செய்கிறாரே -- ஆ இயேசுவின்


;