Karthave En Belane

Artist: | Albums:



கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
துருகமும் நீர் கேடகம் நீர்
இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர்

1.மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும் -- (2)
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப -- (2)
உருக்கமாய் வந்து உதவி செய்தார் -- (2) -- கர்த்தாவே

2.தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
உத்தமனை நீர் உயர்த்திடுவீர் -- (2)
புனிதனுக்கு நீர் புனிதரன்றோ -- (2)
புதிய கிருபையின் உறைவிடமே -- (2) -- கர்த்தாவே

3.உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலைத் தாண்டுவேன் -- (2)
சத்துருவை நான் தொடர்ந்திடுவேன் -- (2)
சதா காலமும் ஜெயம் எடுப்பேன் -- (2) -- கர்த்தாவே

4.பெலத்தினால் என்னை இடைக்கட்டி
மான்களின் கால்களை போலாக்கி -- (2)
நீதியின் சால்வையை எனக்குத் தந்து -- (2)
உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார் -- (2) -- கர்த்தாவே

------ENGLISH------

Karthave en belane
Ummil anbu koorndhiduven
Thurugamum neer kedagam neer
Ratchanya kombum aadaikalam neer

1.Maranathin kattugal soozhndha podhum
Thurchana pravagam puranda podhum -- (2)
Nerukkathin mathiyil kural ezhuppa -- (2)
Urukammai vandhu udhavi seiveer -- (2) -- Karthave

2.Dhayai seibavanukku neer dhayavullavar
Uthamanaai neer uyarthiduveer -- (2)
Punidhanukku neer punidhanandro -- (2)
Pudhiya kirubaiyin uraividame -- (2) -- Karthave

3.Ummale or senaikkul paaiven
Ummale madhilai thaanduven -- (2)
Satthuruvai naan thodarndhiduven -- (2)
Sadhakaalamum jeyam edupen -- (2) -- Karthave

4.Belathinaal ennai idaikatti
Maangalin kaalgalai polaaki -- (2)
Needhiyin saalvaiyai enakku thandhu -- (2)
Uyar sthalathil ennai niruthugindreer -- (2) -- Karthave


;