Irul Soolntha Logathil

Artist: | Albums:



1.Irul Soolntha Logathil
Imai Poluthum Thoongamal
Kanmani Pola Ennai
Karthar Yesu Kaathaarae
Kaanangalaal Nirainthu
Kaalamellam Paaduvaen

Anjiden Anjiden - En
Yesu Enodirupathaal

2.Alaikal Padakin Mel
Mothiyae Aalthinaalum
Kadal Mel Nadanthu Vanthu
Karthare Ennai Thookinaar
Aalaigal Neekiaavar
Aamaithi Paduthinaar -- Anjiden

3.Marana Pallathaakil
Naan Nadantha Velaikalil
Karthare Ennodirunthu
Thaettinaar Tham Kolinaal
Pathiram Nirambi Vazhiyae
Aaviyaal Abishegithaar -- Anjiden

TAMIL
======
1.இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணி போல என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து
காலமெல்லாம் பாடுவேன்

அஞ்சிடேன் அஞ்சிடேன் – என்
இயேசு என்னோடிருப்பதால்

2.அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல் மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அலைகள் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் -- அஞ்சிடேன்

3.மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழியே
ஆவியால் அபிஷேகித்தார் -- அஞ்சிடேன்


;