En Karththar Seyya Ninaithathu

Artist: | Albums:



En Karththar Seyya Ninaithathu
Athu Thataipadaathu
En Devan Ennai Aaseervadhithaal
Thaduppathu Yaaru -- (2)

En Devanaal Naan Uyaruvaen
En Devanaal Naan Perukuvaen -- (2)
Nichayam Nadakkum Nichayam Nadakkum
Suttriulla Kangal Athai Paarkkum - Ennai -- (2)

1.Naan Kalangi Nintapothu
Kalangaathae Entarae
Naan Thanithu Nintapothu
Naan Irukkiraen Entarae
Karththar Enthan Karam Pidithu
Naan Unnai Vittu Vilakaen
Naan Unnai Endrum Kaividen Endare -- En Devanaal

2.Naan Mudiyaathu Endapothu
Mudiyum Endare
Naan Manam Thalarntha Pothu
Thidankol Endare
Karththar Enthan Arukil Nintu
Naan Unakkaay Yaavum Seyvaen
Un Thaevai Paarththuk Kolvaen Endare -- En Devanaal

TAMIL
=====
என் கர்த்தர் செய்ய நினைத்தது
அது தடைபடாது
என் தேவன் என்னை ஆசீர்வதித்தால்
தடுப்பது யாரு -- (2)

என் தேவனால் நான் உயருவேன்
என் தேவனால் நான் பெருகுவேன் -- (2)
நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும்
சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் -- (2)

1.நான் கலங்கி நின்றபோது
கலங்காதே என்றாரே
நான் தனித்து நின்றபோது
நான் இருக்கிறேன் என்றாரே
கர்த்தர் எந்தன் கரம் பிடித்து
நான் உன்னை விட்டு விலகேன்
நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே -- என் தேவனால்

2.நான் முடியாது என்றபோது
முடியும் என்றாரே
நான் மனம் தளர்ந்த போது
திடன்கொள் என்றாரே
கர்த்தர் எந்தன் அருகில் நின்று
நான் உனக்காய் யாவும் செய்வேன்
உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே -- என் தேவனால்


;